வன்ஸ்தா தேசியப் பூங்கா
Jump to navigation
Jump to search
வன்ஸ்தா தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிட வரைபடம் | |
அமைவிடம் | குஜராத், இந்தியா |
ஆள்கூறுகள் | 20°44′N 73°28′E / 20.733°N 73.467°Eஆள்கூறுகள்: 20°44′N 73°28′E / 20.733°N 73.467°E |
பரப்பளவு | 23.99 KM² |
நிறுவப்பட்டது | 1979 |
நிருவாக அமைப்பு | குஜராத் வனத்துறை |
வன்ஸ்தா தேசியப் பூங்கா (Vansda National Park) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நவ்சாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவானது அம்பிகா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது சுமார் 24 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. சிக்காலி எனும் நகரிலிருந்து 65 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இந்தத் தேசியப் பூங்கா 1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.