கோரி கிரீக் கடல் எல்லைக் கோடு
Jump to navigation
Jump to search

கட்ச் வளைகுடா கடல் பகுதியில் கோரி கிரீக் கடல் எல்லைக் கோடு. (பச்சை நிறக்கோடு வரை தனது எல்லை பாகிஸ்தான் கூறி பிரச்சனையாக்கும் பகுதி)
கோரி கிரீக் கடல் எல்லைக் கோடு (Kori Creek), குசராத்து மாநிலத்தின் கட்ச் வளைகுடாவில் அமைந்த இந்தியா – பாகிஸ்தான் நாட்டை பிரிக்கும் பன்னாட்டுக் கடல் எல்லைக் கோடாகும். இந்திய விடுதலைக்கு முன்னர், சிந்து பகுதி மற்றும் கட்ச் பகுதியினை ஆண்ட சுதேசி சமஸ்தான அரசர்களின் கோரிக்கையின்படி, சர் கிரீக் என்ற ஆங்கிலேயர் இவ்வெல்லைக் கோட்டை வகுத்தார்.[1] ஆனால் பாகிஸ்தான் இந்த கடல் எல்லைக் கோட்டை ஏற்றுக் கொள்ளாது இந்தியாவுடன் தொடர்ந்து சர்ச்சை புரிந்து வருகிறது.[2]