ஜெத்பூர்

ஆள்கூறுகள்: 21°45′15″N 70°37′20″E / 21.75417°N 70.62222°E / 21.75417; 70.62222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெத்பூர்
ஜெத்பூர், நவகாட்
நகரம்
ஜெத்பூர் is located in குசராத்து
ஜெத்பூர்
ஜெத்பூர்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஜெத்பூர் நகரத்தின் அமைவிடம்
ஜெத்பூர் is located in இந்தியா
ஜெத்பூர்
ஜெத்பூர்
ஜெத்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 21°45′15″N 70°37′20″E / 21.75417°N 70.62222°E / 21.75417; 70.62222
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்ராஜ்கோட்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ஜெத்பூர்-நவகாட் நகராட்சி[1]
பரப்பளவு
 • மொத்தம்36 km2 (14 sq mi)
ஏற்றம்184 m (604 ft)
மக்கள்தொகை (2021)
 • மொத்தம்118,302
 • அடர்த்தி3,300/km2 (8,500/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகுஜராத்தி மொழி, இந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞசல் சுட்டு எண்360370
தொலைபேசி குறியீடு(02823)
வாகனப் பதிவுGJ-3
பாலின விகிதம்1:1
மக்களவைத் தொகுதிபோர்பந்தர்
இணையதளம்http://www.jetpurnagarpalika.org/

ஜெத்பூர் (Jetpur, Navagadh), இந்தியாவின் மேற்கே அமைந்த குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மன்றத்துடன் கூடிய நகரம் ஆகும். சௌராட்டிரா தீபகற்பத்தில் பாயும் பாதர் ஆற்றின் கரையில் அமைந்த ஜெத்பூர் நகரம், ராஜ்கோட் நகரத்திற்கு தெற்கே 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, ஜெத்பூர்-நவகாட் நகராட்சியின் மக்கள் தொகை 118,302 ஆகும். அதில் ஆண்கள் 62,174 மற்றும் பெண்கள் 56,128 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 903 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12,454 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 82.12% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 84.63%, இசுலாமியர் 14.48%, சமணர்கள் 0.55 % மற்றும் பிறர் 0.34% ஆகவுள்ளனர்.[2]

பொருளாதாரம்[தொகு]

ஜெத்பூர் நகரத்தில் பந்தானி வகை அச்சு கைத்தறி சேலைகள் மற்றும் கங்கா எனும் ஆப்பிரிக்க மக்கள் உடுத்தும் வண்ணப்பூக்கள் அச்சிடப்பட்ட பருத்தித் துணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.[3][4]

போக்குவரத்து[தொகு]

ஜெத்பூர் பேருந்து நிலையம்

ஜெத்பூர் நகரம் சாலை வழியாக ராஜ்கோட், ஜூனாகத் நகரங்களுடன் இணைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Municipalities of Rajkot District
  2. Jetpur Navagadh City Population 2011
  3. "Gujarat Tourism--Attractions". gujarattourism.com. Archived from the original on 2019-10-31. பார்க்கப்பட்ட நாள் 2019-10-31.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-07-07. பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெத்பூர்&oldid=3584801" இலிருந்து மீள்விக்கப்பட்டது