பாதர் ஆறு

ஆள்கூறுகள்: 21°27′09″N 69°47′26″E / 21.452534°N 69.790494°E / 21.452534; 69.790494
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதர் ஆறு
பாதர் ஆறு, நாவி பாதர் அருகே, போர்பந்தர்
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்குசராத்து
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஜஸ்தான், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்22°00′56″N 71°12′18″E / 22.015546°N 71.204900°E / 22.015546; 71.204900
 ⁃ ஏற்றம்210 m (690 அடி)
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
நாவி பாதர், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்
21°27′09″N 69°47′26″E / 21.452534°N 69.790494°E / 21.452534; 69.790494
 ⁃ உயர ஏற்றம்
0 m (0 அடி)
நீளம்200 km (120 mi)
வடிநில அளவு12,386 km2 (4,782 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ அமைவுநாவி பாதர்

பாதர் ஆறு (Bhadar River) என்பது மேற்கு இந்திய மாநிலமான குசராத்தில் உள்ள சௌராட்டிரா தீபகற்பத்தில் ஓடும் ஒரு ஆறு ஆகும். இது ஜஸ்தான் வழியாக இதன் தோற்றத்திலிருந்து தெற்கே பாய்கிறது. பின்னர் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் போர்பந்தருக்கு அருகே அரபிக் கடலில் கலக்கும் வரை பாய்கிறது.[1] இந்த ஆற்றுப்படுகையின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 7,094 சதுர கிலோமீட்டர்கள் (2,739 sq mi) ஆகும்.[2]

இந்த ஆற்றில் 238,000,000 கன சதுர மீட்டர்கள் (193,000 acre⋅ft) கொள்ளளவு கொண்ட பாதர்-I நீர்த்தேக்கமும் இதன் கீழ்ப்பகுதியில் பாதர்-II நீர்த்தேக்கம் 49,000,000 கன சதுர மீட்டர்கள் (40,000 acre⋅ft) கொள்ளளவுடன் கட்டப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhadar River". India-WRIS Wiki. Archived from the original on 14 September 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-05-25.
  2. 2.0 2.1 "Bhadar River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதர்_ஆறு&oldid=3444738" இலிருந்து மீள்விக்கப்பட்டது