உள்ளடக்கத்துக்குச் செல்

வெளிமான் தேசியப் பூங்கா, வேளாவதர்

ஆள்கூறுகள்: 22°02′N 72°03′E / 22.033°N 72.050°E / 22.033; 72.050
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெளிமான் தேசியப் பூங்கா, வேளாவதர்
அமைவிடம்
அமைவிடம்பவநகர் மாவட்டம், குசராத், இந்தியா
ஆள்கூறுகள்22°02′N 72°03′E / 22.033°N 72.050°E / 22.033; 72.050
பரப்பளவு34.08 km²
நிறுவப்பட்டது1976
நிருவாக அமைப்புகுசராத் அரசின் வனத்துறை

வெளிமான் தேசியப் பூங்கா (Blackbuck National Park, Velavadar) இந்தியாவின் குசராத் மாநிலத்தில் உள்ள பவநகர் மாவட்டத்தில் உள்ள வேளாவதர் பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்கா 1976-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது மாவட்டத்தலைநகரான பவநகரில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் தெற்குப் பகுதியில் காம்பத் வளைகுடா அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 34.08 ச.கீ.மீ.[1].[2].[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-13. பார்க்கப்பட்ட நாள் 2015-02-23.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-09. பார்க்கப்பட்ட நாள் 2015-02-23.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-17. பார்க்கப்பட்ட நாள் 2015-02-23.