ஓகா துறைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓகா துறைமுகம்
கணக்கெடுப்பில் உள்ள ஊர்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India3" does not exist.
ஆள்கூறுகள்: 22°28′00″N 69°05′00″E / 22.4667°N 69.0833°E / 22.4667; 69.0833ஆள்கூறுகள்: 22°28′00″N 69°05′00″E / 22.4667°N 69.0833°E / 22.4667; 69.0833
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்தேவபூமி துவாரகை மாவட்டம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்18,847
மொழிகள்
 • அலுவல் மொழிகுஜராத்தி மொழி, இந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்361350
வாகனப் பதிவுGJ
இணையதளம்devbhumidwarka.nic.in

ஓகா துறைமுகம் (Okha port) மேற்கு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் உள்ள கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். ஓகா துறைமுகம் சௌராட்டிர தீபகற்பத்தின் வடக்கில் அரபுக் கடலை ஒட்டி கட்ச் வளைகுடாவில் அமைந்துள்ளது. இது பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்திற்கு மிக அருகில் உள்ளது. இதனருகில் துவாரகை கிருஷ்ணன் கோயில் உள்ளது.

ஏற்றுமதி & இறக்குமதி[தொகு]

ஒகா துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இந்தியக் கடற்படை, இந்தியக் கரையோரக் காவல்படையினர் உள்ளது. இத்துறைமுகத்திலிருந்து அலுமினிய கனிமங்கள் எனும் பாக்சைட் மற்றும் வேதிப்பொருட்கள் ஏற்றுமதியாகிறது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி ஓகா துறைமுக நகரத்தின் மக்கள் தொகை 18,847 ஆகும். அதில் ஆண்கள் 55% மற்றும் பெண்கள் 45% ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 60% ஆகவுள்ளது. As of 2001 India census,[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. 2004-06-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-01 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓகா_துறைமுகம்&oldid=3589760" இருந்து மீள்விக்கப்பட்டது