தீசா

ஆள்கூறுகள்: 24°15′0.4″N 72°10′56″E / 24.250111°N 72.18222°E / 24.250111; 72.18222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டீசா
தீசா

டிசா
நகரம்
டீசா தீசா is located in குசராத்து
டீசா தீசா
டீசா
தீசா
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தீசா நகரத்தின் அமைவிடம்
டீசா தீசா is located in இந்தியா
டீசா தீசா
டீசா
தீசா
டீசா
தீசா (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°15′0.4″N 72°10′56″E / 24.250111°N 72.18222°E / 24.250111; 72.18222
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்பனஸ்கந்தா
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்தீசா நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்20.8 km2 (8.0 sq mi)
மக்கள்தொகை (2021)
 • மொத்தம்135,869
 • தரவரிசை30வது (குஜராத்)
 • அடர்த்தி6,500/km2 (17,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்குஜராத்தி மொழி, இந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்கள்385530, 385535, 385540
தொலைபேசி குறியீடு எண்02744-xxxxxx
வாகனப் பதிவுGJ08-xxxx
இணையதளம்https://www.deesanagarpalika.com/

தீசா (Deesa), இந்தியாவின் மேற்கே அமைந்த குஜராத் மாநிலத்தில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசா வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இது மாவட்டத் தலைமையிடமானபாலன்பூர் நகரத்திற்கு மேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது தீசா நகரம், பாலன்பூர் சமஸ்தானத்தில் இருந்தது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 21,638 வீடுகள் கொண்ட தீசா நகரத்தின் மக்கள் தொகை 111,160 ஆகும். அதில் ஆண்கள் 58,657 மற்றும் பெண்கள் 52,503 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 895 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14767 (13%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 6,404 மற்றும் 3,893 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 85.91%, இசுலாமியர் 10.8%, சமணர்கள் 2.8%, கிறித்தவர்கள் 0.23%, மற்றும் பிறர் 0.26% ஆகவுள்ளனர்.[1]

பொருளாதாரம்[தொகு]

தீசாவின் பொருளாதாரம் உருளைக்கிழங்கு பயிரிடுதல் சார்ந்துள்ளது.

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், தீசா (1981–2010, extremes 1901–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 34.4
(93.9)
40.6
(105.1)
43.0
(109.4)
46.3
(115.3)
49.4
(120.9)
47.4
(117.3)
43.0
(109.4)
41.0
(105.8)
42.5
(108.5)
42.2
(108)
38.6
(101.5)
35.6
(96.1)
49.4
(120.9)
உயர் சராசரி °C (°F) 27.1
(80.8)
29.8
(85.6)
35.0
(95)
38.8
(101.8)
40.5
(104.9)
38.8
(101.8)
34.1
(93.4)
32.2
(90)
34.7
(94.5)
36.5
(97.7)
33.1
(91.6)
29.0
(84.2)
34.1
(93.4)
தாழ் சராசரி °C (°F) 10.0
(50)
12.1
(53.8)
17.4
(63.3)
21.8
(71.2)
25.1
(77.2)
26.6
(79.9)
25.3
(77.5)
24.3
(75.7)
23.8
(74.8)
20.4
(68.7)
15.3
(59.5)
11.5
(52.7)
19.5
(67.1)
பதியப்பட்ட தாழ் °C (°F) 2.8
(37)
2.0
(35.6)
6.5
(43.7)
11.2
(52.2)
18.4
(65.1)
13.1
(55.6)
19.7
(67.5)
14.8
(58.6)
17.0
(62.6)
11.8
(53.2)
8.3
(46.9)
2.2
(36)
2.0
(35.6)
மழைப்பொழிவுmm (inches) 2.1
(0.083)
0.9
(0.035)
0.7
(0.028)
1.0
(0.039)
4.6
(0.181)
59.0
(2.323)
226.7
(8.925)
203.5
(8.012)
73.4
(2.89)
9.6
(0.378)
2.3
(0.091)
1.5
(0.059)
585.1
(23.035)
ஈரப்பதம் 36 30 25 24 27 40 62 66 52 33 34 38 39
சராசரி மழை நாட்கள் 0.2 0.2 0.1 0.1 0.3 2.6 8.5 7.8 3.3 0.7 0.2 0.2 24.1
ஆதாரம்: India Meteorological Department[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. {https://www.censusindia.co.in/towns/deesa-population-banaskantha-gujarat-802451 Deesa Population, Religion, Caste, Working Data Banaskantha, Gujarat - Census 2011]
  2. "Station: Deesa Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 231–232. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 28 September 2020.
  3. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M52. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 28 September 2020.




"https://ta.wikipedia.org/w/index.php?title=தீசா&oldid=3519235" இலிருந்து மீள்விக்கப்பட்டது