உள்ளடக்கத்துக்குச் செல்

நவ்சாரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஜராத் மாநிலத்தின் தெற்கு மாவட்டங்கள்
15-8-2013இல் புதிதாக துவக்கப்பட்ட 7 மாவட்டங்களுடன் குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்

நவ்சாரி மாவட்டம்,(Navsari) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. குஜராத் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இம்மாவட்ட்த் தலைமையிடம் நவ்சாரி நகரமாகும். மாவட்டப் பரப்பளவு 2,211 சதுர கிலோ மீட்டகள். சொராஷ்டிர சமயத்தை சார்ந்த பார்சி மக்கள் அதிகம் வாழும் மாவட்டம்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கட்தொகை 1,330,711 ஆகும்.[1] .மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 602 நபர்கள். [1].பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 961 பெண்கள் என்ற அளவில் உள்ளனர்.[1]. எழுத்தறிவு விகிதம் 84.78%.ஆக உள்ளது.[1]

வருவாய் வட்டங்கள்[தொகு]

  1. நவ்சாரி
  2. ஜலால்போர்
  3. காந்தேவி
  4. சிக்லி
  5. கேர்காம்
  6. பன்ஸ்தா

புகழ் பெற்றவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ்சாரி_மாவட்டம்&oldid=3890883" இலிருந்து மீள்விக்கப்பட்டது