அமிர்தவர்சினி படிக்கிணறு
Appearance
Amritavarshini Vav
அமிர்தவர்சினி படிக்கிணறு | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | இந்து மற்றும் இசுலாமிய கட்டிடக்கலை |
நகரம் | அகமதாபாத், குஜராத் |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 23°01′30″N 72°35′50″E / 23.02495°N 72.5972°E |
நிறைவுற்றது | 1723 |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | மூன்று தளங்கள் |
பதவிகள் | S-GJ-1 (1969 முதல் குஜராத் அரசால் பராமரிக்கபடுகிறது) |
அமிர்தவர்சினி படிக்கிணறு (Amritavarshini Vav or Panchkuva Stepwell or Katkhuni Vav), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ள படிக்கிணறாகும். இது பாதுகாக்கபப்ட்ட சின்னங்களில் ஒன்றாக உள்ளது.
வரலாறு
[தொகு]அமிர்தவர்சினி படிக்கிணறு, குஜராத் ஆளுநரின் தலைமை அமைச்சராக இருந்த இரகுநாத் தாஸ் என்பவரால் கிபி 1723ல் கட்டி முடிக்கப்பட்டது.[1][2][3]
கட்டிடக் கலை
[தொகு]இந்து மற்றும் இசுலாமியக் கட்டிடக்கலைகளுடன் கலந்து கட்டப்பட்ட இந்த படிக்கிணறு, ஆங்கில எழுத்தான எல் வடிவத்தில் நிறுவப்பட்டதாகும். 50 அடி ஆழம் கொண்ட இந்த படிக்கிணறு, மூன்று தளங்களுடன் கூடியது. இக்கிணறு 2004ல் சீரமைக்கப்பட்டது. [1]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Menon, Lekha (November 18, 2004). "A 'step' in time". The Times of India. http://timesofindia.indiatimes.com/ahmedabad-times/A-step-in-time/articleshow/927470.cms. பார்த்த நாள்: January 12, 2015.
- ↑ Mānekshāh Sorābshāh Commissariat (1957). A History of Gujarat: Mughal period, from 1573 to 1758. Longmans, Green & Company, Limited. p. 404.
- ↑ "Times of India Publications". Times of India Publications. 24 November 2009. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.