பேச்சு:காந்திநகர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குசராத்தின் தலைநகரான காந்திநகர் பிரிக்கப்படாமலே ஒரே சொல்லாக மற்ற மொழிகளில் உள்ளவாறு தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் உள்ள இதேபெயருள்ள புறநகர்ப் பகுதிகளை காந்தி நகர் என்று பிரித்து எழுதலாம். இது இலக்கணப் பிழை என்றால் தலைப்பை நகர்த்தி பொருத்தமாக பக்க வழி நெறிப்படுத்த வேண்டுகிறேன்.--மணியன் (பேச்சு) 11:08, 31 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காந்திநகர்&oldid=1289291" இலிருந்து மீள்விக்கப்பட்டது