சத்தீசுகர் மாவட்டப் பட்டியல்
Appearance
சத்தீசுகர் மாவட்டங்கள் | |
---|---|
சத்தீசுகர் மாவட்ட வரைபடம் | |
வகை | மாவட்டங்கள் |
அமைவிடம் | சத்தீசுகர் |
எண்ணிக்கை | 33 மாவட்டங்கள் |
அரசு | சத்தீசுகர் அரசு |
இந்தியாவின், சத்தீசுகர் மாநிலம் நிர்வாக வசதிக்காக சர்குஜா கோட்டம், பிலாஸ்பூர் கோட்டம், துர்க் கோட்டம், ராய்ப்பூர் கோட்டம், பஸ்தார் கோட்டம், எனப் ஐந்து கோட்டங்களில் பின் வரும் 33 மாவட்டங்களை இணைத்துள்ளனர்.[1][2][3]
கோட்டங்கள்
[தொகு]கோட்டம் | மாவட்டங்கள் |
---|---|
சர்குஜா | |
பிலாஸ்பூர் | |
துர்க் | |
ராய்ப்பூர் | |
பஸ்தர் |
மாவட்டங்கள்
[தொகு]சத்தீசுகர் மாநிலம் 33 மாவட்டங்களைக் கொண்டது.[4][5][6][7][8][9][10]
எண் | வரைபடம் | குறியிடு | பெயர் | தலைமையிடம் |
---|---|---|---|---|
1 | பலோட் | பலோட் | ||
2 | பலோடா பஜார் | பலோடா பஜார் | ||
3 | பலராம்பூர் | பலராம்பூர் | ||
4 | BA | பஸ்தர் | ஜக்தல்பூர் | |
5 | பெமேதரா | |||
6 | BJ | பிஜாப்பூர் | பிஜாப்பூர் | |
7 | BI | பிலாஸ்பூர் | பிலாஸ்பூர் | |
8 | DA | தந்தேவாடா | தந்தேவாடா | |
9 | DH | தம்தரி | தம்தரி | |
10 | DU | துர்க் | துர்க் | |
11 | GB | கரியாபந்து | கரியாபந்து | |
12 | GPM | கௌரேலா-பெந்திரா-மார்வாகி | பெந்திரா | |
13 | JC | ஜாஞ்சுகிர்-சாம்பா | நைலா ஜாஞ்சுகிர் | |
14 | JA | ஜஷ்பூர் | ஜஷ்பூர் நகர் | |
15 | KK | கங்கேர் | கங்கேர் | |
16 | KW | கபீர்தம் | கவர்தா | |
17 | கைராகர்-சுய்காடன்-கண்டாய் | கைராகர் | ||
18 | கொண்டகவான் | கொண்டகவான் | ||
19 | KB | கோர்பா | கோர்பா | |
20 | KJ | கோரியா | பைகுந்தபூர் | |
21 | MA | மகாசமுந்து | மகாசமுந்து | |
22 | MCB | மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் | மனேந்திரகர் | |
23 | MM | மோலா மன்பூர் | மோலா | |
24 | முங்கேலி | முங்கேலி | ||
25 | NR | நாராயண்பூர் | நாராயண்பூர் | |
26 | RG | ராய்கார் | ராய்கார் | |
27 | RP | ராய்ப்பூர் | ராய்ப்பூர் | |
28 | RN | ராஜ்நாந்துகாவ் | ராஜ்நாந்துகாவ் | |
29 | SB | சரங்கர்-பிலைகர் | சரங்கர் | |
30 | சக்தி | சக்தி | ||
31 | SK | சுக்மா | சுக்மா | |
32 | SJ | சூரஜ்பூர் | சூரஜ்பூர் | |
33 | SU | சர்குஜா | சர்குஜா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2 new districts formed in Chhattisgarh". May 12, 2007.
- ↑ Anita (2 January 2012). "Chhattisgarh gets New Year gift - 9 new districts!". Oneindia. பார்க்கப்பட்ட நாள் 16 February 2016.
- ↑ "Chhattisgarh CM announces four new districts, 18 tehsils on Independence Day". The New Indian Express. Express News Service. 15 August 2021. https://www.newindianexpress.com/nation/2021/aug/15/chhattisgarh-cm-announces-fournew-districts-18-tehsils-on-independence-day-2345015.html.
- ↑ "Electoral rolls". Office of the Chief Electoral Officer, Chhattisgarh. Archived from the original on 2012-03-05.
- ↑ Chhattisgarh at a glance-2002 பரணிடப்பட்டது 2012-04-04 at the வந்தவழி இயந்திரம் Govt. of Chhattisgarh official website.
- ↑ List of Chhattisgarh District Centres பரணிடப்பட்டது 2012-02-20 at the வந்தவழி இயந்திரம் at'NIC, Chhattisgarh official Portal
- ↑ Mathew, K.M. (ed.). Manorama Yearbook 2008, Kottayam: Malayala Manorama, ISSN 0542-5778, p.518
- ↑ "Gaurela-Pendra-Marwahi to become Chhattisgarh's 28th district on February 10". The New Indian Express. Express News Service. 31 December 2019. https://www.newindianexpress.com/nation/2019/dec/31/gaurela-pendra-marwahi-to-become-chhattisgarhs-28th-district-on-february-10-2083268.html.
- ↑ "Gaurela-Pendra-Marwahi inaugurated as C'garh's 28th district". Business Standard. Press Trust of India. 10 February 2020. https://www.business-standard.com/article/pti-stories/gaurela-pendra-marwahi-inaugurated-as-c-garh-s-28th-district-120021001561_1.html.
- ↑ Ravish Pal Singh (August 15, 2021). "Chhattisgarh CM Bhupesh Baghel announces 4 new districts, 18 tehsils". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-01.