ராஜ்நாந்துகாவ் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to searchராஜ்நாந்துகாவ் மாவட்டம் மாவட்டம்
राजनांदगांव जिला
Rajnandgaon in Chhattisgarh (India).svg
ராஜ்நாந்துகாவ் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர்
மாநிலம்சத்தீஸ்கர், இந்தியா
தலைமையகம்ராஜ்நாந்துகாவ்
பரப்பு8,070 km2 (3,120 sq mi)
மக்கட்தொகை1,537,133 (2011)
நகர்ப்புற மக்கட்தொகை231,647
படிப்பறிவு77.2%
பாலின விகிதம்1023
வட்டங்கள்9
மக்களவைத்தொகுதிகள்1
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை6
சராசரி ஆண்டு மழைபொழிவு1274 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்


ராஜ்நாந்துகாவ் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் 27 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ராஜ்நாந்துகாவ் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். [2] [3][4]

உட்பிரிவுகள்[தொகு]

[1]

போக்குவரத்து[தொகு]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]". மூல முகவரியிலிருந்து 2010-10-05 அன்று பரணிடப்பட்டது.
  2. Agarwal, Ajay. "Revelations from the red corridor". மூல முகவரியிலிருந்து 20 ஜனவரி 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 April 2012.
  3. "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium (2008-06-25). பார்த்த நாள் 2008-10-17.
  4. "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post (2008-06-09). மூல முகவரியிலிருந்து 2006-06-22 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-10-17.

இணைப்புகள்[தொகு]