அம்பிகாபூர்
அம்பிகாபூர் | |
ஆள்கூறு | 23°07′N 83°12′E / 23.12°N 83.2°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | சத்தீஸ்கர் |
மாவட்டம் | சர்குஜா |
ஆளுநர் | |
முதலமைச்சர் | |
மக்களவைத் தொகுதி | அம்பிகாபூர் |
மக்கள் தொகை | 1,21,071 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 603 மீட்டர்கள் (1,978 அடி) |
அம்பிகாபூர் (ஆங்கிலம்: Ambikapur), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள சர்குஜா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 23°07′N 83°12′E / 23.12°N 83.2°E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 603 மீட்டர் (1978 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,21,071 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் ஆண்கள் 62,776 மற்றும் பெண்கள் 58,295 ஆவார்கள். அம்பிகாபூர் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 88.29% ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 928 பெண்கள் வீதம் உள்ளனர். அம்பிகாபூர் மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்டோர் 13,401 ஆவார்கள்.. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 79.07 %, இசுலாமியர்கள் 11.46 %, சீக்கியர்கள் 0.91 % , சமணர்கள் 0.19 %, கிறித்துவர்கள் 8.21 % மற்றும் பிறர் 0.17% ஆக உள்ளனர்.[2]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Ambikapur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19, 2006.
- ↑ Ambikapur City Population 2011