ஆளுநர் இல்லம், ராய்ப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆளுநர் இல்லம், ராய்ப்பூர்
பொதுவான தகவல்கள்
ஆள்கூற்று21°14′32″N 81°38′43″E / 21.242307°N 81.645209°E / 21.242307; 81.645209ஆள்கூறுகள்: 21°14′32″N 81°38′43″E / 21.242307°N 81.645209°E / 21.242307; 81.645209
உரிமையாளர்சத்திசுகர் அரசு

ஆளுநர் இல்லம் அல்லது ராஜ் பவன் (Raj Bhavan, Raipur) என்பது சத்தீசுகர் ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும் . இது சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரில் அமைந்துள்ளது.[1]

வரலாறு[தொகு]

சத்தீசுகர் மாநிலம் 01 நவம்பர் 2000 அன்று உருவாக்கப்பட்டபோது ஆளுநர் இல்லம் நிறுவப்பட்டது. ராய்ப்பூரில் அமைந்துள்ள இந்த இல்லம், இம்மாநிலம் நிறுவப்படுவதற்கு முன்பு 1899 முதல் விருந்தினர் இல்லமாக இருந்தது. சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஆளுநர் இல்லம், குறுகிய காலத்தில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அழகான வளாகமாக உருவாக்கப்பட்டது.[2]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chhattisgarh to shift its secretariat to new capital, Naya Raipur". dna (ஆங்கிலம்). 28 September 2012. 26 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-07-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-03-27 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]