உள்ளடக்கத்துக்குச் செல்

அஸ்தேவ் அரந்த்

ஆள்கூறுகள்: 22°36′00″N 82°48′00″E / 22.60000°N 82.80000°E / 22.60000; 82.80000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஸ்தேவ் அரந்த் (Hasdeo Arand), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் வடக்கில் உள்ள கோர்பா மாவட்டம், சூரஜ்பூர் மாவட்டம் மற்றும் சர்குஜா மாவட்டங்களில்[1] அஸ்தேவ் அரந்த் வனப்பகுதியில் அஸ்தேவ் அரந்த் ஆறு பாய்கிறது. அஸ்தேவ் அரந்த் 1,70,000 எக்டேர் பரப்பளவில் அமைந்த காட்டுப்பகுதியாகும். சிவப்பு தாழ்வாரம் அமைந்த இக்காட்டுப் பகுதியில் கோண்டு மக்கள் உள்ளிட்ட 10,000 பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.[2][3] அஸ்தேவ் அரந்த் காட்டுப் பகுதியில் இந்திய அரசு நிலக்கரி வயல்கள் தோண்டுவதால், காட்டு வளம் அழிக்கப்படுகிறது.[4][5][6][7][8][9][10][11] அஸ்தேவ் அரந்த் வனப்பகுதியில் அஸ்தேவ் அரந்த் ஆறு பாய்கிறது.

அஸ்தேவ் அரந்த் நிலக்கரி வயல்கள்

[தொகு]

அஸ்தேவ் அரந்த் காட்டுப் பகுதியில் சத்தீஸ்கர் அரசின் 23 நிலக்கரி வயல்கள் 1,879.6 கிமீ2 பரப்பளவில் செயல்படுகிறது.[12] அஸ்தேவ் அரந்த் காட்டுப் பகுதியின் நிலத்தடியில் 5.179 பில்லியன் டன்கள் நிலக்கரி இருப்பு உள்ளதாக அறியப்பட்டுள்ளது.[13] நிலக்கரி வயல்களால் இப்பகுதியில் வன வளம் சீர்கெட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
 1. "Explained: The battle over mining in Chhattisgarh's Hasdeo forest". The Indian Express (in ஆங்கிலம்). 2022-05-29. பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
 2. "Explained: What Is The Hasdeo Arand Protest All About". IndiaTimes (in Indian English). 2022-06-06. பார்க்கப்பட்ட நாள் 2022-11-20.
 3. Cassey, Brian (10 February 2020). "India's ancient tribes battle to save their forest home from mining". The Guardian.
 4. Let India Breathe (25 October 2019). "Hasdeo Aranya protests to save the forests". The Ecologist (in ஆங்கிலம்).
 5. Singh, Kuwar (24 October 2019). "An Indian mining conglomerate is eating up a sacred forest grove". Quartz India (in ஆங்கிலம்).
 6. Nandi, Jayashree (21 March 2019). "Centre's nod for mining in 170,000 hectares of forest in Chhattisgarh". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்).
 7. Alam, Mahtab (16 June 2020). "Chhattisgarh: 9 Sarpanchs Write to PM to Stop Mining Auction at Hasdeo Arand". The Wire.
 8. Dasgupta, Abir (25 June 2020). "Adani and the Elephants of the Hasdeo Aranya Forest". Adani Watch (in ஆங்கிலம்).
 9. Bob Brown Foundation (2019). "Adani to destroy India's Hasdeo Arand forest for coal". Bob Brown Foundation.
 10. Gade, Satwick (October 2018). "The elephant in the room: A graphic narrative on coal mining in the Hasdeo forest". Firstpost.
 11. चौधरी, चित्रांगदा (24 February 2019). "If we give the Hasdeo forest, where will we go?: Jainandan Porte on mining protests in Chhattisgarh". The Caravan (in இந்தி).
 12. "Yes, No or Maybe: Fate of Hasdeo Arand forest back in limbo". Mongabay-India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-09-23. பார்க்கப்பட்ட நாள் 2022-11-20.
 13. Indian Minerals Year Book 2011 (Part-II) Coal & Lignite (PDF) (50th ed.). Ministry of Mines (India), இந்திய அரசு.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்தேவ்_அரந்த்&oldid=3932399" இலிருந்து மீள்விக்கப்பட்டது