சிர்மிரி

ஆள்கூறுகள்: 23°11′N 82°21′E / 23.18°N 82.35°E / 23.18; 82.35
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிர்மிரி
மாநகரம்
சிர்மிரி நகரம்
சிர்மிரி நகரம்
சிர்மிரி is located in சத்தீசுகர்
சிர்மிரி
சிர்மிரி
இந்தியாவினி சத்தீசுகர் மாநிலத்தில் சிர்மிரி நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 23°11′N 82°21′E / 23.18°N 82.35°E / 23.18; 82.35
நாடுஇந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்சிர்மிரி மாநகராட்சி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்85,317
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்497451, 497449, 497773
தொலைபேசி குறியீடு எண்07771
வாகனப் பதிவுCG32
சிர்மிரியின் இயற்கைக் காட்சி

சிர்மிரி (Chirmiri), இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் வடமேற்கில் அமைந்த மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான ராய்ப்பூருக்கு வட்க்கே 296 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது மகாநதியின் துணை ஆறான அசுதேவ் ஆற்றின் கரையில் உள்ளது. இது கடல்மட்டத்திலிருந்து 579 மீட்டர் உயரத்தில், மலைக்காடுகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் நிலக்கரி வயல்கள் அதிகம் உள்ளது.

நிலக்கரி வயல்கள்
சிர்மிரி மலை வாழிடம்

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 40 வார்டுகள் கொண்ட சிர்மிரி மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 85,317 ஆகும்.[1]

பொருளாதாரம்[தொகு]

சிர்மிரி நிலக்கரி வயல்கள் நிறுவனம் உள்ளது. சிர்மிரி இரயில் நிலையத்திலிருந்து[2] நிலக்கரியை பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், சிர்மிரி
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 23.5
(74.3)
26.9
(80.4)
32.0
(89.6)
38
(100)
42
(108)
40
(104)
29.7
(85.5)
29.3
(84.7)
29.8
(85.6)
29.4
(84.9)
26.5
(79.7)
23.7
(74.7)
30.9
(87.62)
தாழ் சராசரி °C (°F) 8.7
(47.7)
11.4
(52.5)
15.7
(60.3)
20.9
(69.6)
24.7
(76.5)
24.8
(76.6)
23.2
(73.8)
22.9
(73.2)
22.1
(71.8)
18.1
(64.6)
12.2
(54)
8.5
(47.3)
17.77
(63.98)
மழைப்பொழிவுmm (inches) 22.8
(0.898)
22.7
(0.894)
24.7
(0.972)
13.4
(0.528)
19.4
(0.764)
212.4
(8.362)
428.0
(16.85)
383.2
(15.087)
225.4
(8.874)
55.6
(2.189)
8.9
(0.35)
6.3
(0.248)
1,422.8
(56.016)
சராசரி மழை நாட்கள் 3.1 3.7 3.4 2.8 3.3 13.4 23.3 22.5 15.4 5.3 1.0 1.2 98.4
ஆதாரம்: World Meteorological Organization[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. {https://www.census2011.co.in/data/town/801916-chirmiri-chhattisgarh.html Chirmiri Population Census 2011]
  2. Chirmiri Train Station
  3. World Weather Information Service-Ambikapur, World Meteorological Organization. Retrieved 30 September 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிர்மிரி&oldid=3592271" இலிருந்து மீள்விக்கப்பட்டது