சிவநாத் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவநாத் ஆறு (Shivnath River) மகாநதியின் பெரிய துணை ஆறுகளில் ஒன்றாகும். சிவநாத் ஆறு, சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நாந்துகாவ் மாவட்டத்தின் பனாபரஸ் மலையில் 624 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகும் சிவநாத் ஆறு வடக்கு மற்றும் கிழக்கில் 300 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்ந்து, சத்தீஸ்கர் மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தின் சிவ்ரிநாராயாணன் எனுமிடத்தில் மகாநதியுடன் கலக்கிறது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]


ஆள்கூறுகள்: 21°43′46″N 82°28′33″E / 21.7295°N 82.4758°E / 21.7295; 82.4758

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவநாத்_ஆறு&oldid=2135486" இருந்து மீள்விக்கப்பட்டது