ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன் हेमंत सोरेन | |
---|---|
5ஆம் ஜார்க்கண்ட் முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 29 டிசம்பர் 2019 | |
முன்னவர் | ரகுபர் தாசு |
பதவியில் 13 ஜூலை 2013 – 28 டிசம்பர் 2014 | |
முன்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்வந்தவர் | ரகுபர் தாசு |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 24 ஜூன் 2009 – 4 ஜனவரி 2010 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 10 ஆகத்து 1975 நேமாரா, ராம்கர் மாவட்டம், பீகார் |
அரசியல் கட்சி | ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா |
வாழ்க்கை துணைவர்(கள்) | கல்பனா சோரன் |
பிள்ளைகள் | நிதில் சோரன் |
ஹேமந்த் சோரன் (हेमंत सोरेन, பி. ஆகஸ்ட் 10, 1975) ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஐந்தாம் முதலமைச்சர் ஆவார். 2013ஆம் ஆண்டின் ஜூலையில் இருந்து 2014 திசம்பர் 28 வரை முதல் அமைச்சராகப் பதவி வகித்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த இவர், முன்னாள் ஜார்க்கண்ட் முதலமைச்சர் சிபு சோரனின் பிள்ளை. ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தார். இந்தியாவில் மிக இளமையான முதலமைச்சர் இவரே.
அரசியல் வாழ்க்கை[தொகு]
- 2014: இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில், பரியாஹாட் சட்டமன்றத் தொகுதியில் வென்றார்.[1]