நிசிகாந்த் துபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிஷிகாந்த் துபே, ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1969 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28ஆம் நாளில் பிறந்தார். இவர் பீகாரின் பவானிபூரில் பிறந்தார். இவர் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, கோடா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் பதினைந்தாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசிகாந்த்_துபே&oldid=2339496" இருந்து மீள்விக்கப்பட்டது