விஷ்ணு தயாள் ராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஷ்ணு தயாள் ராம், ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1961ஆம் ஆண்டின் ஜூலை 23ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது, பலாமூ மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணு_தயாள்_ராம்&oldid=2339716" இருந்து மீள்விக்கப்பட்டது