பிரபாத் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரபாத் குமார்
முதலாவது ஜார்க்கண்டின் ஆளுநர்
பதவியில்
14 நவம்பர் 2000 – 3 பிப்ரவரி 2002
முதல் அமைச்சர் பாபுலால் மராண்டி
முன்னவர் புதியதாகத் தொடங்கப்பட்ட அமைப்பு
பின்வந்தவர் வி. சி. பாண்டே
25 ஆவது இந்திய அமைச்சகச் செயலாளர்
பதவியில்
1 ஏப்ரல் 1998 – 31 அக்டோபர் 2000
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
முன்னவர் டி. எஸ். ஆர். சுப்ரமணியன்
பின்வந்தவர் டி. ஆர். பிரசாத்
தனிநபர் தகவல்
பிறப்பு 5 அக்டோபர் 1940 (1940-10-05) (அகவை 80)
அலகாபாத், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போதையஉத்தரப் பிரதேசம், இந்தியா)
தேசியம் இந்தியர்
தொழில் இந்திய ஆட்சிப்பணி அலுவலர், அரசியல்வாதி

பிரபாத் குமார் (Prabhat Kumar) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். 1963 பணித்தொகுப்பின் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். அவர் 1998 மற்றும் 2000 க்கு இடையில் அமைச்சரவை செயலாளராகப் பணியாற்றினார். நவம்பர் 2000 இல் ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்கிய பின்னர், அவர் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[1]

வாழ்க்கை விவரங்கள்[தொகு]

குமார் உத்தரபிரதேசத்தின் அலகாபாத்தில் பிறந்து வளர்ந்தார். 1963 குழுவின் இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் மற்றும் உத்தரபிரதேச அணியைச் சார்ந்தவர் ஆவார். குமார் அமைச்சரவை செயலாளராகப் நியமிக்கப்படுவதற்கு முன்பு ஜவுளி அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றினார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ghosh, Abantika (5 June 2011). "Citizens push to bring Prime Minister in Lokpal ambit". Times of India. http://articles.timesofindia.indiatimes.com/2011-06-15/india/29661081_1_lokpal-ambit-lokpal-bill-ombudsman-bill. பார்த்த நாள்: 22 December 2012. 
  2. "Prabhat Kumar". Governance India. IC Centre for Governance. பார்த்த நாள் 22 December 2012. "occupied the position of Cabinet Secretary from April 1998 to October 2000"
  3. "Prabhat Kumar is new cabinet secretary". Rediff.com. 21 March 1998. http://www.rediff.com/news/1998/mar/23cab.htm. பார்த்த நாள்: 7 November 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபாத்_குமார்&oldid=3090572" இருந்து மீள்விக்கப்பட்டது