வி. ச. பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. ச. பாண்டே
11வது அருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
12 ஜூன் 2003 – 15 திசம்பர் 2004
முதலமைச்சர்கேகோங்க் அபாங்க்
முன்னையவர்அரவிந்த் டேவ்
பின்னவர்சைலேந்திர குமார் சிங்
18வது பீகார் ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
23 நவம்பர் 1999 – 12 ஜூன் 2003
முதலமைச்சர்ராப்ரி தேவி
நிதிஷ் குமார்
முன்னையவர்சூரஜ் பான்
(கூடுதல் பொறுப்பு)
பின்னவர்இராமா ஜோய்சு
ஜார்க்கண்ட் ஆளுநர்
(கூடுதல் பொறுப்பு)
பதவியில்
4 பிப்ரவரி 2002 – 14 ஜூலை 2002
முதலமைச்சர்பாபுலால் மராண்டி
முன்னையவர்பிரபாத் குமார்
பின்னவர்இராமா ஜோய்சு
19வது இந்திய அமைச்சரவைச் செயலாளர்
பதவியில்
23 திசம்பர் 1989 – 11 திசம்பர் 1990
பிரதமர்வி. பி. சிங்
முன்னையவர்டி. என். சேஷன்
பின்னவர்நரேஷ் சந்திரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅருணாச்சலப் பிரதேச ஆளுஞர்
16 பிப்ரவரி 1932
ஜம்மு, ஜம்மு காஷ்மீர், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு7 பெப்ரவரி 2005(2005-02-07) (அகவை 72)
நோய்டா, உத்தரப் பிரதேசம், இந்தியா
இளைப்பாறுமிடம்அருணாச்சலப் பிரதேச ஆளுஞர்
பீகார் ஆளுஞர்
தேசியம்இந்தியர்
பெற்றோர்
  • அருணாச்சலப் பிரதேச ஆளுஞர்
  • பீகார் ஆளுஞர்
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம்

வினோத் சந்திர பாண்டே (V. C. Pande)(16 பிப்ரவரி 1932 - 7 பிப்ரவரி 2005) என்பவர் ராஜஸ்தான் பிரிவு இந்தியக் குடிமைப்பணி ஊழியர் ஆவார். இவர் 1989-1990-ல் அமைச்சரவை செயலாளராக இருந்தார்.

அமைச்சரவை செயலாளர்களாகப் பணியாற்றிய பி. டி. பாண்டே மற்றும் கமல் பாண்டே குடும்பத்தில் காஷ்மீரில் வினோத் சந்திர பாண்டே பிறந்தார். கல்லூரிக் கல்வியினை அலகாபாத் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

இவர் 23 திசம்பர் 1989 முதல் 11 திசம்பர் 1990 வரை பிரதம மந்திரி வி. பி. சிங்கின் அமைச்சரவைச் செயலாளராக இருந்தார். வி. பி. சிங் முன்னர் நிதி அமைச்சராக இருந்தபோது வருவாய்த் துறைச் செயலாளராக இருந்தார். வி. பி. சிங்கும் வினோத் சந்திர பாண்டேயும் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள்.

பாண்டே பீகார் (1999-2003),[1] ஜார்கண்ட் (2002-ல் குறுகிய காலம்), மற்றும் அருணாச்சலப் பிரதேசம் (2003-04) ஆகியவற்றின் ஆளுநராக அடல் பிகாரி வாச்பாய் அரசாங்கத்தின் நியமனத்தால் பணியாற்றினார்.

திருமணம் முடிக்காமலிருந்த இவர், இந்தி, பாலி, சமசுகிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இந்தியில் சிறந்த எழுத்தாளராகவும் இருந்தார். அருணாச்சலப் பிரதேசத்தின் ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் இரண்டு மாதம் கழித்து, உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் இவர் இறந்தார்.[2]

மேலும் படிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Today in Indian History - Vinod Chandra Pandey takes over as the Governor of Bihar". www.chicagoindian.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-26.
  2. "Vinod Chandra Pande". veethi.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-26.
அரசு பதவிகள்
முன்னர்
சுந்தர் சிங் பண்டாரி
பீகார் ஆளுநர்
23 நவம்பர் 1999 – 12 ஜூன் 2003
பின்னர்
இராமா ஜோஸ்சி
முன்னர்
பிரபாத் குமார்
ஜார்க்கண்ட் ஆளுநர்
4 பிப்ரவரி 2002 – 14 ஜூலை 2002
பின்னர்
இராமா ஜோஸ்சி
முன்னர்
அரவிந்த் டேவ்
அருணாச்சலப் பிரதேச ஆளுநர்
13 ஜூன் 2003 – 15 திசம்பர் 2004
பின்னர்
சைலேந்திர குமார் சிங்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ச._பாண்டே&oldid=3926359" இலிருந்து மீள்விக்கப்பட்டது