பத்தேஹாபாத் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பதேகாபாத்
மாவட்டம்
அரியானா மாநிலத்தில் பதேகாபாத் மாவட்டத்தின் அமைவிடம்
அரியானா மாநிலத்தில் பதேகாபாத் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள் (பதேகாபாத், அரியானா): 29°19′N 75°16′E / 29.31°N 75.27°E / 29.31; 75.27ஆள்கூற்று: 29°19′N 75°16′E / 29.31°N 75.27°E / 29.31; 75.27
நாடுஇந்தியா
மாநிலம்அரியானா
வருவாய் கோட்டம்ஹிசார் கோட்டம்
நிறுவப்பட்டது15 சூலை 1997
தலைமையிடம்பதேகாபாத்
வருவாய் வட்டங்கள்ரதியா, பதேகாபாத், தோகனா
அரசு
 • மாவட்ட ஆட்சியர்அர்தீப் சிங்[1]
பரப்பளவு
 • Total2,538
மக்கள்தொகை (2011)
 • Total9,42,011
 • அடர்த்தி370
Demographics
 • எழுத்தறிவு67.92%
 • பாலின விகிதம்902
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
வாகனப் பதிவுHR-22
மக்களவைத் தொகுதிசிர்சா மக்களவைத் தொகுதி
இணையதளம்https://fatehabad.nic.in

பத்தேஹாபாத் மாவட்டம், இந்திய மாநிலமான அரியானாவின் மாவட்டங்களில் ஒன்று.[2] இதன் தலைமையகம் ஃபத்தேஹாபாத்தில் உள்ளது.

அரசியல்[தொகு]

இந்த மாவட்டம் டோஹானா, பதேகாபாத், ரத்தியா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா ஒருவர் என்ற முறையில் மாநில சட்டமன்றத்துக்காக மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த மாவட்டம் சிர்சா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]