ஹிசார் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹிசார் மாவட்டம் என்பது இந்திய மாநிலமான அரியானாவின் மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் ஹிசாரில் உள்ளது.

அரசியல்[தொகு]

இந்த மாவட்டம் ஆதம்பூர், உக்லானா, நார்னௌந்த், ஹான்சி, பர்வாலா, ஹிசார், நல்வா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா ஒருவர் என்ற முறையில் மாநில சட்டமன்றத்துக்காக ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த மாவட்டம் ஹிசார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிசார்_மாவட்டம்&oldid=2808137" இருந்து மீள்விக்கப்பட்டது