நல்வா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நல்வா சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது ஹிசார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்[தொகு]

இந்த தொகுதியில் ஹிசார் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • ஹிசார் வட்டத்தில் உள்ள ஹிசார் நகராட்சியின் 29,30,31, 34 ஆகிய வார்டுகளும், ஆர்யநகர், சவுதரிவாஸ், மங்காலி, நல்வா ஆகிய ஒன்றியங்களும், ஹிசார் ஒன்றியத்தில் உள்ள கங்வா என்னும் ஊரும்

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • 2014 முதல் இன்று வரை : ரண்பீர் கங்வா (இந்திய தேசிய லோக் தளம்)[2]

சான்றுகள்[தொகு]