ஹிசார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹிசார்
हिसार
Hisar
நகரம்
மேலிருந்து வரிசையாக: மாவட்ட ஆட்சியகம், புனித தோமையார் தேவாலயம், பிரோஸ் ஷா கோட்டை, ஷீலா மாதா கோயில், ஜிண்டால் ஞான் கேந்திராவில் உள்ள ஆய்வகம்
மேலிருந்து வரிசையாக: மாவட்ட ஆட்சியகம், புனித தோமையார் தேவாலயம், பிரோஸ் ஷா கோட்டை, ஷீலா மாதா கோயில், ஜிண்டால் ஞான் கேந்திராவில் உள்ள ஆய்வகம்
நாடு இந்தியா
மாநிலம் அரியானா
மாவட்டம் ஹிசார் மாவட்டம்
நகராட்சி ஹிசார்
கோட்டம் ஹிசார் கோட்டம்
வட்டம் ஹிசார் சதார்
அரசு
 • Body நகராட்சி
 • மேயர் ஷகுந்தலா ராஜ்லிவாலி
 • நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்யந்த் சவுதாலா
ஏற்றம் 215
மக்கள்தொகை (2011)
 • மொத்தம் 301
 • தரவரிசை 141[1]
 • அடர்த்தி 438
மொழிகள்
 • அலுவல் இந்தி, பஞ்சாபி
 • உள்ளூர் மொழிகள் ஹரியான்வி, பாக்ரி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண் 125 xxx
தொலைபேசிக் குறியீடு 91-1662 xxx xxx
வாகனப் பதிவு HR-20 xxxx
அருகிலுள்ள நகரம் புது தில்லி, சண்டிகர்
பால் விகிதம் 844[1] /
கல்வியறிவு 81.04[1]%
மக்களவைத் தொகுதி ஹிசார் மக்களவைத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி ஹிசார்
திட்டமிடல் ஆணையம் அரியானா நகர்ப்புற வளர்ச்சி ஆணையம்
தட்பவெப்ப நிலை கோப்பெர்ன்
பொழிவு 490.6 millimetres (19.31 in)
கோடைகால் தட்பவெப்ப நிலை 32.5 °C (90.5 °F)
குளிர்கால தட்பவெப்ப நிலை 17.6 °C (63.7 °F)
இணையதளம் www.hisar.nic.in

ஹிசார், இந்திய மாநிலமான அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இந்நகரம் மாவட்டத்தின் தலைநகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பண்பாடு[தொகு]

இங்குள்ள மக்கள் தீபாவளி, விஜயதசமி, இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, மகா சிவராத்திரி, ஹோலி, வசந்த பஞ்சமி, மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடுகின்றனர்.

ஊடகம்[தொகு]

இங்கு தூர்தர்ஷன் கிளை அமைக்கப்பட்டுள்ளது.[2] அனைத்திந்திய வானொலியின் கிளையும் உள்ளது.[3]

போக்குவரத்து[தொகு]

முதன்மைக் கட்டுரை: ஹிசார் சந்திப்பு

ஹிசாரில் உள்ள தொடருந்து நிலையம் பிகானேர் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்டது. இது இந்திய ரயில்வேயின் வடமேற்கு தொடருந்து மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[4] இங்கிருந்து தில்லி, பஞ்சாப், இராசத்தான், சம்மு காசுமீர் ஆகிய மாநிலங்களின் நகரங்களுக்கு சென்று வர தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.[5]

கல்வி[தொகு]

இந்த நகரத்தில் உள்ள முக்கியப் பல்கலைக்கழகங்கள்:

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Cities having population 1 lakh and above". censusindia. The Registrar General & Census Commissioner, India. பார்த்த நாள் 28 May 2012.
  2. "About DD Hisar". DD Hisar. பார்த்த நாள் 27 May 2012.
  3. "Radio stations". All India Radio. பார்த்த நாள் 27 May 2012.
  4. "North Western Railway System Map". பார்த்த நாள் 20 October 2014.
  5. "Railway station, Hisar". Indian Rail Info. பார்த்த நாள் 30 June 2012.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிசார்&oldid=2127492" இருந்து மீள்விக்கப்பட்டது