அபூப்சாகர் விலங்குகள் சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அபூப்சாகர் விலங்குகள் சரணாலயம்
Abubshahar Wildlife Sanctuary
சிர்சா மாவட்டம்
அரியானா
இந்தியா

अबूबशहर वन्यजीव अभयारण्य, जिला सिरसा, हरियाणा, भारत
Wildlife Sanctuary
நாடுஇந்தியா
அரசு
 • நிர்வாகம்அரியானா வனத்துறை
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
இணையதளம்www.haryanaforest.gov.in

அபூப்சாகர் விலங்குகள் சரணாலயம் (Abubshahar Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்திலுள்ள சிர்சா மாவட்டத்தில் அமைந்துள்ள விலங்குகள் சரணாலயம் ஆகும்.

அமைவிடம் மற்றும் பரப்பளவு[தொகு]

11530.56 எக்டேர்களில் பரவியுள்ள இச்சரணாலயம் மந்தி தாப்வாலி நகருக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் தாப்வாலி-சங்கரியா சாலையில் இருக்கிறது.[1] அரியானா அரசாங்கத்தின் அரசு வனத்துறை[2] 1987 ஆம் ஆண்டு சனவரி 30 நாள் முதல் இச்சரணாலயத்தை அலுவல்பூர்வமாக விலங்குகள் சரணாலயம் என்று அறிவித்தது.

இச்சரணாலய விலங்குகள் சில[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. location map.
  2. "Haryana Forest Department". 12 மே 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 May 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)