உள்ளடக்கத்துக்குச் செல்

சோனிபத் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனிபத் மாவட்டம்
Sonipat District
सोनीपत ज़िला
ਸੋਨੀਪਤ ਜ਼ਿਲਾ
சோனிபத்மாவட்டத்தின் இடஅமைவு அரியானா
மாநிலம்அரியானா, இந்தியா
தலைமையகம்சோனிபத்
பரப்பு2,260 km2 (870 sq mi)
மக்கட்தொகை1,278,830 (2001)
மக்கள்தொகை அடர்த்தி603/km2 (1,560/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை321,432
படிப்பறிவு73.71
பாலின விகிதம்839/1000
வட்டங்கள்1. சோனிபத், 2. கர்கவுடா, 3. கோகானா, 4. கன்னவுர்
மக்களவைத்தொகுதிகள்சோனிபத்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைகனவுர், ராய், கர்க்கவுடா, சோனிபத், கோஃகானா, பரோடா
முதன்மை நெடுஞ்சாலைகள்தே. நெ-1
சராசரி ஆண்டு மழைபொழிவு624 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சோனிபத் மாவட்டம் இந்திய மாநிலமாகிய அரியானாவில் உள்ள 21 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சோனிபத்தில் உள்ளது. இது தில்லி, குர்காவுன், பரிதாபாது, நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட தேசிய தலைநகர் பகுதிக்கு உட்பட்டது.

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]

இது நான்கு வட்டங்களைக் கொண்டது. அவை:

  1. சோனிபத்
  2. கர்கவுடா
  3. கோகானா
  4. கன்னவுர்

இது ஆறு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. அவை:

  1. கனவுர்
  2. ராய்
  3. கர்க்கவுடா
  4. சோனிபத்
  5. கோஃகானா
  6. பரோடா [1]

சான்றுகள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. pp. 150, 157. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-21.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனிபத்_மாவட்டம்&oldid=3556348" இலிருந்து மீள்விக்கப்பட்டது