சோனிபத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சோனிபத் (Sonipat) என்பது அரியானாவில் உள்ள நகரம். இது இந்திய மாநிலமான அரியானாவில் சோனிபத் மாவட்டத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. இதை பாண்டவர்கள் நிறுவியதாகவும், இதற்கு சுவர்ணபிரஸ்தம் என்ற பெயர் இருந்ததாகவும் நம்புகின்றனர். [1]

அமைப்புகள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனிபத்&oldid=2808321" இருந்து மீள்விக்கப்பட்டது