சண்டிகரின் பாறைச் சிற்பத் தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சண்டிகரின் பாறைச் சிற்பத் தோட்டம், இந்திய நகரமான சண்டிகரில் உள்ள சிற்பத் தோட்டமாகும். இதை நேக் சந்த் பாறைச் சிற்பத் தோட்டம் என்று அழைக்கின்றன. இது 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1][2]

இவர் பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளார்.[3][4]

தோட்டத்தில் உள்ள அருவி

இந்த தோட்டம் சுக்னா ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது.[5] இங்குள்ள சிலைகளை புட்டி, கண்ணாடிகள், வளையல்கள், தரை ஓடுகள், தட்டாங்கல் உள்ளிட்டவற்றை கொண்டு உருவாக்கியுள்ளனர்[6]

1976ஆம் ஆண்டில், இந்த தோட்டத்தை பொதுமக்கள் பார்த்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். 1983ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சின்னத்தில் இந்த தோட்டத்தை பற்றிய அஞ்சல் தலை வெளியானது.[7] நகரத்தில் தேவையற்று கிடந்த பழைய பொருட்களையும், கழிவுகளையும் கொண்டு இந்த சிற்பங்களை உருவாக்கி முடித்தார் நேக் சந்த்.[8][9]

இந்த தோட்டத்தை நாள்தோறும் ஐந்தாயிரம் பார்வையாளர்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.[10]

படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Nek Chand Rock Garden Sublime spaces & visionary worlds: built environments of vernacular artists, by Leslie Umberger, Erika Lee Doss, Ruth DeYoung (CON) Kohler, Lisa (CON) Stone, Jane (CON) Bianco. Published by Princeton Architectural Press, 2007. ISBN 1-56898-728-5. Page 319-Page 322.
  2. "Night tourism to light up 'rocks'". The Times of India. 2012-07-01. 2013-01-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-10-30 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  3. http://www.thehindu.com/news/national/other-states/iconic-rock-garden-creator-nek-chand-dead/article7309635.ece
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-06-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-26 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Working wealth out of waste". 2012-07-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-26 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Chandigarh, the City Beautiful: Environmental Profile of a Modern Indian City".
  7. "Pak scribes tour city, visit Rock Garden".
  8. "'Pricey' weddings at Rock Garden". 2014-02-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-26 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  9. "Chandigarh Rock Garden to get a face-lift". 2013-01-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-26 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  10. "Discover India by Rail".

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 30°45′07″N 76°48′25″E / 30.752°N 76.807°E / 30.752; 76.807