சுக்னா ஏரி
தோற்றம்
| சுக்னா ஏரி | |
|---|---|
ஏரி | |
| அமைவிடம் | செக்டர் 1, சண்டிகர் - 160009 |
| ஆள்கூறுகள் | 30°44′N 76°49′E / 30.733°N 76.817°E |
| வகை | நீர்த்தேக்கம் |
| வடிநில நாடுகள் | |
| மேற்பரப்பளவு | 3 கிமீ (3 km²) |
| சராசரி ஆழம் | 8 அடிகள் (8 ft) |
| அதிகபட்ச ஆழம் | 16 அடிகள் (16 ft) |
சுக்னா ஏரி, இந்திய ஒன்றியப் பகுதியான சண்டிகரில் உள்ளது. இது இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.[1]
இந்த ஏரியின் மேற்கில் ராக் கார்டன் என்னும் தோட்டம் அமைந்துள்ளது.
இந்த ஏரியை ஒட்டியுள்ள பகுதிகள் காட்டுயிர் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு சைபீரிய வாத்து, கொக்கு உள்ளிட்ட பறவைகளைக் காணலாம். இந்த ஏரியை பாதுகாக்கப்பட்ட நீர்நிலையாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
சான்றுகள்
[தொகு]- ↑ Yadvinder Singh. Siltation Problems in Sukhna Lake in Chandigarh, NW India and Comments on Geohydrological Changes in the Yamuna-Satluj Region. புவியியல் துறை, பஞ்சாபி பல்கலைக்கழகம், பட்டியாலா. http://gbpihed.nic.in/envis/HTML/vol10_2/ysingh.htm. பார்த்த நாள்: 2008-03-06.
