பஞ்சாபி பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பஞ்சாபி பல்கலைக்கழகம்
Punjabi University
பஞ்சாபி பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைகல்வியை கொடையளி
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
கல்வி அதிகாரமளிக்கிகின்றன
வகைபொதுப் பல்கலைக் கழகம்
உருவாக்கம்1962 ஏப்ரல் 30
வேந்தர்இந்திய பஞ்சாப் ஆளுநர்கள்
துணை வேந்தர்ஜஸ்பால் சிங்
மாணவர்கள்20000-க்கும் மேற்பட்டோர்
அமைவிடம்பட்டியாலா, பஞ்சாப் (இந்தியா),  இந்தியா
30°22′N 76°27′E / 30.36°N 76.45°E / 30.36; 76.45ஆள்கூறுகள்: 30°22′N 76°27′E / 30.36°N 76.45°E / 30.36; 76.45
வளாகம்நகர பகுதிகள்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) (யுஜிசி)
இணையதளம்www.punjabiuniversity.ac.in
www.ucoe.ac.in

பஞ்சாபி பல்கலைக்கழகம் (Punjabi University) என்பது, வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள பட்டியாலா நகரில் அமைந்துள்ள ஒரு உயர் கல்வி நிறுவனமாகும். பஞ்சாபி பல்கலைக்கழகம், கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக அறிவியல் ஆய்வுகள், மனிதநேயம், மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் கற்பிக்கும் பன்முகம் கொண்ட பெரும் பாடசாலையாக இருக்கிறது. [1]

துவக்கம்[தொகு]

1962-ம் ஆண்டு ஏப்ரல் 30-ல் நிறுவப்பட்ட இப்பஞ்சாபி பல்கலைக்கழகம், எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் போன்றே ஒருமொழி (பஞ்சாபி) பெயரைக் கொண்டு செயல்படுகிறது. மேலும், இக்கல்வி நிறுவனம், உலகின் ஒரே இரண்டாவது பல்கலைக்கழகமாகவும் அறியப்படுகிறது.[2]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Punjabi University, Patiala (India).". www.punjabiuniversity.ac.in (@ 2009). பார்த்த நாள் 2016-07-16.
  2. "Punjabi University, Patiala (India) University Introduction". www.dccpbi.com (@ 2006). பார்த்த நாள் 2016-07-16.