சரணாலயம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சரணாலயம் என்ற சொல்லுக்கான தோற்றப் பொருள் யாதெனில், புனித இடம் என்பதாகும். நடைமுறையில் பாதுகாப்பான இடம் என புரிந்துணரப் படுகிறது. அரசியல் தஞ்சம், உயிரினப் புகலிடம், முதியோர் காப்பகம் போன்றவை இதன் அடிப்படையில் தோன்றியவை ஆகும்.
தோற்றம்[தொகு]
இலத்தீனியச் சொல்லான sanctuarium என்பதிலிருந்து இது உருவானது.-arium என்ற பின்னொட்டுக்கு பேணும் கலன் என்பது பொருளாகும். இவ்விடத்தில் புனித பொருட்கள் அல்லது புனிதர் (sancta or sancti) என்பதாகும். கோவில், மசூதி, தேவாலயம், பலிபீடம் (altar) போன்றவைகளும் சரணாலயங்களாகப் போற்றப்படுகின்றன.
ஊடகங்கள்[தொகு]
கத்தரீன் லபோரே
(புனித இடம்)