அபூப்சாகர் விலங்குகள் சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபூப்சாகர் விலங்குகள் சரணாலயம்
Abubshahar Wildlife Sanctuary
சிர்சா மாவட்டம்
அரியானா
இந்தியா

अबूबशहर वन्यजीव अभयारण्य, जिला सिरसा, हरियाणा, भारत
Wildlife Sanctuary
நாடுஇந்தியா
அரசு
 • நிர்வாகம்அரியானா வனத்துறை
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
இணையதளம்www.haryanaforest.gov.in

அபூப்சாகர் விலங்குகள் சரணாலயம் (Abubshahar Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்திலுள்ள சிர்சா மாவட்டத்தில் அமைந்துள்ள விலங்குகள் சரணாலயம் ஆகும்.

அமைவிடம் மற்றும் பரப்பளவு[தொகு]

11530.56 எக்டேர்களில் பரவியுள்ள இச்சரணாலயம் மந்தி தாப்வாலி நகருக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் தாப்வாலி-சங்கரியா சாலையில் இருக்கிறது.[1] அரியானா அரசாங்கத்தின் அரசு வனத்துறை[2] 1987 ஆம் ஆண்டு சனவரி 30 நாள் முதல் இச்சரணாலயத்தை அலுவல்பூர்வமாக விலங்குகள் சரணாலயம் என்று அறிவித்தது.

இச்சரணாலய விலங்குகள் சில[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. location map.
  2. "Haryana Forest Department". Archived from the original on 12 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.