வடமேற்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வடமேற்கு தொடருந்து மண்டலம்
North Western Railway
उत्तर पश्चिम रेलवे
Indianrailwayzones-numbered.png
11-வடமேற்கு தொடருந்து மண்டலம்
Localeவடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் of Rajasthan
இயக்கப்படும் நாள்2002–
Predecessorவடமேற்கு தொடருந்து மண்டலம்
ரயில் பாதைMixed
தலைமையகம்செய்ப்பூர் தொடருந்து நிலையம்
இணையத்தளம்NWR official website

வடமேற்கு தொடருந்து மண்டலம் (North Western Railway) இந்திய இரயில்வேயின் 17 தொடருந்து மண்டலங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் செய்ப்பூரில் உள்ளது. இது 1 அக்டோபர் 2002ல்[1] உருவானது. இது நான்கு கோட்டங்களை கொண்டுள்ளது.

இந்த மண்டலம் மொத்தம் 578 தொடருந்து நிலையங்களை கொண்டுள்ளது, இது மொத்தம் 5449.29 கிமீ வழித்தடங்களையும் அதில் 2575.03 அகலப் பாதையாகவும்,, 2874.23 கி.மீ குறுகிய பாதையாகவும் உள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "வடமேற்கு தொடருந்து மண்டலம்". பார்த்த நாள் ஆகத்து 10, 2015.