பர்வாலா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பர்வாலா சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது ஹிசார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்[தொகு]

இந்த தொகுதியில் ஹிசார் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • ஹிசார் வட்டத்தில் உள்ள பர்வாலா நகராட்சி, பர்வாலா ஒன்றியத்தில் உள்ள பர்வாலா - 1,2,3,4,5,6 ஆகிய ஊர்களும், பலாக் ஒன்றியத்தில் உள்ள ஜேவ்ரா, கேரி பர்க்கி, சார்சோடு, ராஜ்லி - 1, 2, புகானா ஆகிய ஊர்களும், சட்ரோடு ஒன்றியம், ஹிசார் நகராட்சியில் உள்ள 13, 14 ஆகிய வார்டுகளும், ஹிசார் ஒன்றியத்தில் உள்ள தல்வாண்டி ரானா, மிர்சாபூர் 1, 2, தன்சு 1, 2, கார்க்கரி, பபால்பூர், ஜுக்லான் ஆகிய ஊர்களும்

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • 2014 முதல் இன்று வரை : பன்வாரி லால் (இந்திய தேசிய லோக் தளம்)[2]

சான்றுகள்[தொகு]