உக்லானா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உக்லானா சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது ஹிசார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்[தொகு]

இந்த தொகுதியில் ஹிசார் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • ஹிசார் வட்டத்தில் உள்ள பர்வாலா ஒன்றியத்தின் ஹசன்கட், கர்க்கரா, கைபிபூர், போபுவா ஆகிய ஊர்களும், பலாக் ஒன்றியத்தின் பலாக், கேதர் 1, கேதர் 2 ஆகிய ஊர்களும், லந்தாரி, கராக் உக்லானா, பப்ரா ஆகிய ஒன்றியங்களும்

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • 2014 முதல் இன்று வரை : அனூப் தனக் (இந்திய தேசிய லோக் தளம்)[2]

சான்றுகள்[தொகு]