ரத்தியா சட்டமன்றத் தொகுதி
ரத்தியா சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது சிர்சா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்[தொகு]
இந்த தொகுதியில் பதேகாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- ரத்தியா வட்டம்
- ஃபதேஹாபாத் வட்டத்தில் உள்ள ஃபதேகாபாத் ஒன்றியத்தின் திர், அயல்கி-1,2, புல், போடியா கேரா ஆகிய ஊர்களும், டங்கர் ஒன்றியத்தில் உள்ள பிர்தானா-1,2,3, கலான் -1,2, புதான் ஆகிய ஊர்களும், ஹிர்ஜவான் கலான் ஒன்றியமும், திங்சரா ஒன்றியத்தில் உள்ள தர்யாபூர், கரியாதி கேரா, குக்ரன்வாலி, மனவாலி ஆகிய ஊர்களும்
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
- 2014 முதல் இன்று வரை : ரவீந்தர் பலியாலா (இந்திய தேசிய லோக் தளம்)[2]