சிர்சா மக்களவைத் தொகுதி
Appearance
சிர்சா HR-3 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() சிர்சா மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | அரியானா |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
![]() | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சிர்சா மக்களவைத் தொகுதி (Sirsa Lok Sabha constituency) என்பது வட இந்தியா மாநிலமான அரியானாவில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதியில் சிர்சா மற்றும் பத்தேஹாபாத் மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் ஜிந்த் மாவட்டத்தின் ஒரு பகுதி அடங்கியுள்ளது. இது 1967ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து பட்டியல் சாதி வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் விகிதம்
[தொகு]சாதி | மொத்த வாக்குகள் | சதவீதம் (%) |
---|---|---|
பட்டியல் இனத்தவர் | 542,500 | 28 |
ஜாட் | 387,500 | 20 |
ஜாட் சீக்கியர் | 223,000 | 11.5 |
பனியா | 104,500 | 5.4 |
பிராமணர் | 62,000 | 3.2 |
பிசுனோய் | 50,000 | 2.6 |
பஞ்சாபி | 116,000 | 6 |
பிற பொது | 54,000 | 2.8 |
கும்ஹர் | 85,000 | 4.4 |
காதி | 62,000 | 3.2 |
சைனி | 38,700 | 2 |
நயி. | 52,000 | 2.7 |
பிற பிவ | 149,000 | 7.7 |
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, சிர்சா மக்களவைத் தொகுதியில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]
ச. தொ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
38 | நர்வானா (ப/இ) | ஜிந்த் | இராம் நிவாசு | ஜே. ஜே. பி. | |
39 | தோகானா | ஃபதேஹாபாத் | தேவேந்தர் பாப்லி | ஜே. ஜே. பி. | |
40 | பதேஹாபாத் | துராராம் | பாஜக | ||
41 | ரத்தியா (ப/இ) | லட்சுமன் நாபா | பாஜக | ||
42 | காலான்வாலி (ப/இ) | சிர்சா | சிசுபால் சிங் | இதேகா | |
43 | தப்வாலி | அமித் சிகாக் | இதேகா | ||
44 | இரானியாம் | காலியிடம் | சுயேச்சை | ||
45 | சிர்சா | கோபால் காண்டா | எச்எல்பி | ||
46 | எலனாபாத் | அபய் சவுதாலா | ஐஎன்டி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 1952-61: தொகுதி இல்லை
ஆண்டு | மக்களவை உறுப்பினர்[2] | கட்சி | |
---|---|---|---|
1962 | தல்ஜித் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | சவுத்ரி தல்பீர் சிங் | ||
1971 | |||
1977 | சவுத்ரி சந்த் ராம் | ஜனதா கட்சி | |
1980 | சவுத்ரி தல்பீர் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.) | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1988^ | ஹேட் ராம் | லோக்தளம் | |
1989 | ஜனதா தளம் | ||
1991 | செல்ஜா குமாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | |||
1998 | சுசில் குமார் இந்தோரா | இந்திய தேசிய லோக் தளம் | |
1999 | |||
2004 | ஆத்மா சிங் கில் | இந்திய தேசிய காங்கிரசு | |
2009 | அசோக் தன்வார் | ||
2014 | சரஞ்சீத்து சிங் ரோரி | இந்திய தேசிய லோக் தளம் | |
2019 | சுனிதா துக்கல் | பாரதிய ஜனதா கட்சி | |
2024 | செல்ஜா குமாரி | இந்திய தேசிய காங்கிரசு |
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | செல்ஜா குமாரி | 7,33,823 | 54.17 | ![]() | |
பா.ஜ.க | அசோக் தன்வார் | 4,65,326 | 34.35 | ▼17.81 | |
இ.தே.லோ.த. | சந்தீப் லாட் வால்மிகி | 92,453 | 6.82 | ||
ஜஜக | இரமேஷ் கதாக் | 20,080 | 1.48 | ||
பசக | லைலு ராம் அசாகெர்னா | 10,151 | 0.75 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 4,123 | 0.30 | ||
வாக்கு வித்தியாசம் | 2,68,497 | 19.82 | |||
பதிவான வாக்குகள் | 13,54,632 | 69.77 | ▼6.22 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 19,37,689 | ||||
காங்கிரசு gain from பா.ஜ.க | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parliamentary/Assembly Constituency wise Electors in Final Roll 2009" (PDF). Chief Electoral Officer, Haryana. Archived from the original (PDF) on 9 April 2009.
- ↑ "Sirsa (Haryana) Lok Sabha Election Results 2019- Sirsa Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS073.htm