இந்துஜா குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்துஜா குழுமம் (Hinduja Group, ஹிந்துஜா குழுமம்) இலண்டனைத் தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஒரு உலகளாவிய பல்தொழில் நிறுவனம் ஆகும்.

வரலாறு[தொகு]

1914 லாம் ஆண்டு பரமானந்த் தீப்சந்த் இந்துஜா என்பவரால் தொடங்கப்பட்டது. முதலில் மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட இந்நிறுவனம், பின்னர் 1919 ஆம் ஆண்டு ஈரானில் செயல்பட துடங்கியது. இதன் தற்போதைய தலைவர் அசோக் பி. இந்துஜா ஆவார். இவர் நிறுவனரான பரமானந்த இந்துஜாவின் நான்காவது மகன் ஆவார். [1]

நிறுவனங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துஜா_குழுமம்&oldid=1751602" இலிருந்து மீள்விக்கப்பட்டது