பேச்சு:அடையாறு, சென்னை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடையாறு, சென்னை என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


Untitled[தொகு]

அடையாறு என்றா அடையார் என்ற இது அழைக்கப்படுகிறது?--Kanags \உரையாடுக 06:05, 9 மே 2010 (UTC)[பதிலளி]

அடையாறு என்ற ஆற்றின் தெற்குக் கரையில் உள்ள பகுதி அடையாறு என்று அழைக்கப்படுகிறது. பெரியாறு ஆங்கிலத்தில் Periyar ஆவது போல் அடையாறு ஆங்கிலத்தில் Adyar ஆகிவிட்டது. அடையாறு, சென்னை என்றே எழுதலாம்.--ரவி 10:08, 9 மே 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அடையாறு,_சென்னை&oldid=3613597" இலிருந்து மீள்விக்கப்பட்டது