பேச்சு:தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவை அரசு மேற்பார்வையிலுள்ள பல்கலைக்கழகங்கள். தவிர தனியார் பல்கலைக்கழகங்களும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் உள்ளன.--மணியன் 10:40, 18 மார்ச் 2010 (UTC)

அண்ணாமலை பல்கலைக் கழகம், சிதம்பரம் மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகம் அல்ல. --குறும்பன் 15:00, 27 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]