அரசம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரசம்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநேஒ.ச.நே + 05:30)

அரசம்பட்டி ( Arasampatti) என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இந்த ஊர் கிருஷ்ணகிரியில் இருந்து 21 கி.மீட்டரும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 271 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

அரசம்பட்டி கிராமமானது தெற்கில் காரிமங்கலம் தாலுகா, வடக்கில் கிருஷ்ணகிரி தாலுகா, மேற்கில் பாலக்கோடு தாலுகா, வடகிழக்கு பருகூர் தாலுகா ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. அருகில் உள்ள நகரங்கள் தர்மபுரி, திருப்பத்தூர், வாணியம்பாடி ஆகியவை ஆகும். அரசம்பட்டியில் தென்பெண்னை ஆறு பய்கிறது. இந்த ஆறு இந்த மக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. அருகில் உள்ள தோடர்வண்டி நிலையம் 20 கி.மீ தொலைவில் உள்ள சாமல்பட்டி தொடர்வண்டி நிலையமாகும்.[1]

ஊரில் உள்ள கோயில்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசம்பட்டி&oldid=2648538" இருந்து மீள்விக்கப்பட்டது