மத்திய சட்டக் கல்லூரி, சேலம்
தோற்றம்
| வகை | தனியார் சட்டக் கல்லூரி |
|---|---|
| உருவாக்கம் | 1984 |
| நிறுவுனர் | ஆர். வி. தனபாலன் |
| அமைவிடம் | , , |
| சேர்ப்பு | தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் |
| இணையதளம் | www |
சேலம் மத்திய சட்டக் கல்லூரி தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் சட்டக் கல்லூரியாகும். தமிழகத்தில் செயல்படும் சட்டக் கல்லூரிகளில் இது ஒன்று மட்டுமே தனியார் சுயநிதிக் கல்லூரியாகும். இதர கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாட்டு அரசின் கல்லூரிகளாகும். இது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது.[1]
தொடக்கம்
[தொகு]பேராசிரியர் ஆர். வி. தனபாலன் அவர்களால் 1984 ஆம் ஆண்டில் இக்கல்லூரி தொடங்கப்பட்டது.
வழங்கும் படிப்புகள்
[தொகு]இங்கு இளநிலை சட்டப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.