புத்தகரம், சென்னை

ஆள்கூறுகள்: 13°08′25″N 80°11′17″E / 13.140251°N 80.18808°E / 13.140251; 80.18808
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்தகரம்
சென்னை மாநகராட்சிப் பகுதி
புத்தகரம் is located in சென்னை
புத்தகரம்
புத்தகரம்
ஆள்கூறுகள்: 13°08′25″N 80°11′17″E / 13.140251°N 80.18808°E / 13.140251; 80.18808
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
மாநகராட்சிசென்னை மாநகராட்சி
மண்டலம்மாதவரம் மண்டல எண் 3
வார்டு எண்24
ஏற்றம்7 m (23 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ் மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்600099
தொலைபேசி குறியீடு044
வாகனப் பதிவுTN-05-xxxx
நகர்புற திட்ட அமைப்புசென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
மாநகராட்சிசென்னை மாநகராட்சி
மக்கள்வை தொகுதிதிருவள்ளூர்
சட்டமன்றத் தொகுதிமாதவரம்

புத்தகரம் (Puthagaram) தமிழ்நாட்டின் சென்னை மாவட்டம், மாதவரம் வட்டம், சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டல எண் 3-இல் உள்ள வார்டு எண் 24இல் உள்ள பகுதியாகும். இதனருகே சூரப்பட்டு, புழல், வில்லிவாக்கம், கொளத்தூர் உள்ளது. அக்டோபர் 2011 வரை இது திருவள்ளூர் மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. பின்னர் சென்ன மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தகரம்,_சென்னை&oldid=3760297" இலிருந்து மீள்விக்கப்பட்டது