அரியலூர் (சென்னை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரியலூர் (Ariyalur), தமிழ்நாட்டின் சென்னை மாவட்டம், திருவொற்றியூர் வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும். மேலும் இது பெருநகர சென்னை மாநகராட்சியின், மண்டல எண் 2-இல் அமைந்துள்ளது. [1]

அமைவிடம்[தொகு]

வட சென்னையில் அமைந்த அரியலூர் பகுதிக்கு வடக்கில் தீயம்பாக்கம் மற்றும் மணலி, கிழக்கில் ஆண்டார்குப்பம், தெற்கில் மாத்தூர் உள்ளன. மாதவரம் மற்றும் கொடுங்கையூர் இதனருகில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியலூர்_(சென்னை)&oldid=3625038" இலிருந்து மீள்விக்கப்பட்டது