சென்னைக் கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சென்னைக் கடற்கரை (ஆங்கிலம்: Chennai Beach), முன்பு மதராஸ் கடற்கரை என்றழைக்கப்பட்ட இந்த இடம் தென்னக இரயில்வே வலையமைப்பில் உள்ளது. இந்த நிலையம் சென்னைப் புறநகர் இருப்பு பாதையை கையாள்கிறது. சென்னை உயர்நீதிமன்ற கடற்கரை என்கிற பெயர் பின்னர் சென்னை கடற்கரை எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு சென்னைத் துறைமுகம் இங்கு உருவாக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை நிலையம் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கலங்கரை விளக்கு ஆகிய பகுதிகளுக்கு செல்ல இங்கிருந்து பறக்கும் இரயில் செல்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னைக்_கடற்கரை&oldid=1356091" இருந்து மீள்விக்கப்பட்டது