வண்டலூர் தொடருந்து நிலையம்
Appearance
வண்டலூர் | |||||
---|---|---|---|---|---|
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம் | |||||
வண்டலூர் தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | தேசிய நெடுஞ்சாலை 45, வண்டலூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 13°04′41″N 80°15′42″E / 13.0780°N 80.2616°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள் | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 7 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | VDR | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | 9 சனவரி 1965[1] | ||||
முந்தைய பெயர்கள் | தென்னிந்திய இரயில்வே | ||||
|
வண்டலூர் தொடருந்து நிலையம் (Vandalur railway station, நிலையக் குறியீடு:VDR) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னைக் கடற்கரை–செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ளது.
இது சென்னைக் கடற்கரையில் இருந்து 34 கி.மீ. தொலைவில், தேசிய நெடுஞ்சாலை 45இல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 37 மீட்டர் உயரத்தில் உள்ளது.
வரலாறு
[தொகு]தாம்பரம்–செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கலுடன், சனவரி 9, 1965 அன்று இந்நிலையத்தில் உள்ள வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட்டன.[1]
சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]வண்டலூர் | |||
---|---|---|---|
வடகிழக்கு/வடக்கில் அடுத்த நிலையம்: பெருங்களத்தூர் |
தென் மேற்கு வழித்தடம், சென்னை புறநகர் | தெற்கு/தென்மேற்கில் அடுத்த நிலையம்: ஊரப்பாக்கம் | |
நிறுத்த எண்: 19 | கிமீ தொடக்கத்திலிருந்து: 34.44 |