மறைமலைநகர் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மறைமலைநகர் - காமராஜர்
சென்னை புறநகர் இரயில் நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம்
MaraimalaiNagar Railway Station.jpg
இடம்தேசிய நெடுஞ்சாலை - 45, மறைமலைநகர், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
அமைவு12°47′49″N 80°1′12″E / 12.79694°N 80.02000°E / 12.79694; 80.02000
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுMMNK
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்9 சனவரி 1965[1]
முந்தைய பெயர்தென்னிந்திய இரயில்வே
அமைவிடம்
மறைமலைநகர் - காமராஜர் is located in இந்தியா
மறைமலைநகர் - காமராஜர்
மறைமலைநகர் - காமராஜர்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
மறைமலைநகர் - காமராஜர் is located in தமிழ் நாடு
மறைமலைநகர் - காமராஜர்
மறைமலைநகர் - காமராஜர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

மறைமலைநகர் - காமராஜர் தொடருந்து நிலையம் (Maraimalai Nagar Kamarajar Railway Stationநிலையக் குறியீடு:MMNK) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை புறநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம், சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னைக் கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தொடருந்து நிலையம் ஆகும்.

இது சென்னையின் புறநகர்ப் பகுதியான மறைமலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கு சேவை செய்கிறது. இது சென்னைக் கடற்கரை சந்திப்பிலிருந்து 47 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மற்றும் மறைமலைநகரில் தேசிய நெடுஞ்சாலை - 45 இல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 55 மீ உயரத்தில் உள்ளது.

வரலாறு[தொகு]

1965 ஆம் ஆண்டு சனவரி 9 ஆம் தேதி, தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கப்பட்டபோது, இந்த நிலையத்தின் வழித்தடமும் மின்மயமாக்கப்பட்டது.[1]

சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்த்த நாள் 17 Nov 2012.

வெளி இணைப்புகள்[தொகு]