திருமால்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tirumalpur
திருமால்பூர்
town
Tirumalpur is located in தமிழ் நாடு
Tirumalpur
Tirumalpur
Location in Tamil Nadu, India
Tirumalpur is located in இந்தியா
Tirumalpur
Tirumalpur
Tirumalpur (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°57′24″N 79°40′25″E / 12.956634°N 79.673721°E / 12.956634; 79.673721ஆள்கூறுகள்: 12°57′24″N 79°40′25″E / 12.956634°N 79.673721°E / 12.956634; 79.673721
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Velore
Languages
 • Officialதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு631051
Konar Temple Thirumalpur 1.jpg

திருமால்பூர் (Tirumalpur) வரலாறு சிறப்பு மிக்க கோயில் கொண்ட ஊராகும். இது தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தொடருந்து போக்குவரத்து[தொகு]

திருமால்பூர் முக்கிய தொடர் வண்டி நிலையங்களில் ஒன்றாகும்.[1] இது காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் பயணிகளுக்கு முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது.[2]

மேற்கோள்[தொகு]

  1. TMLP/Tirumalpur திருமால்பூர் தொடருந்து நிலையம்
  2. செங்கல்பட்டு, திருமால்பூர் - கடற்கரை இடையே மின்சார விரைவு ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமால்பூர்&oldid=3053022" இருந்து மீள்விக்கப்பட்டது